கேரளா அரசு லாட்டரிகள்






கேரளா லாட்டரிகள் கேரள மாநில அரசால் நேரடியாக நடத்தப்படுகின்றன. ஆகயால் கேரளா லாட்டரிகள் மக்களிடையே பெரும் வரவேற்ப்புடையதாக இருக்கின்றன 1967 லிருந்து தொடர்ந்து நடந்துவரும் கேரளா அரசு பரிசு சீட்டுகளின் அச்சிடுதல், விற்பனை, குலுக்கல் மற்றும் பரிசு வழங்குதல் இவ்வட்டை செயல்படுத்த ஒரு தனி அரசு துறையே உருவாக்கபட்டுள்ளது. இதற்க்காக ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், முறையே அரசு லாட்டரி இயக்குநரகத்திலும், மாவட்ட லாட்டரி அலுவலகங்களிலும் பரிபுரிந்துகொண்டிருக்கிறார்கள். இந்த அணைத்து அலுவலகங்களுமே மையப்படுத்தப்பட்ட இணய இணைப்புகளால் சேர்க்கப்பட்டுள்ளன. பரிசு சீட்டுகள் அநேகம் பாதுகாப்பு குறிகளுடன் அரசு அச்சகங்களில் அச்சிடப்படுகின்றன. லட்சக்கணக்கான லாட்டரி ஏஜென்ட்டுகளும் சிறுவிற்பனையாளர்களும் கேரளா பரிசு சீட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்

தற்போது விற்கப்படும் வாராந்திர (தினசரி) சீட்டுகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் பௌர்ணமி லாட்டரி

Pournami lottery on all Sundays Kerala lottery result Pournami கேரள லாட்டரி பௌர்ணமி ஒவ்வொரு ஞ்சாயிற்றுக்கிழமைகளிலும்

ஒரு பௌர்ணமி லாட்டரியின் விலை ரூ.30/- ஆகும் முதல் பரிசாக ரூ.50 லட்சமும் 1 சீட்டுக்கு இரண்டாவது பரிசாக ரூ.5 லட்சம் (1சீட்டுக்கு) மூன்றாவது பரிசாக 1 லட்சம் (1 சீட்டுக்கு)  வழங்கப்படுகிறது. கீழ்த்தட்டு பரிசுகள் ரூ.5000 முதல் ரூ.100 வரை வழங்கப்படுகிறது. ஆறுதல் பரிசு ரூ.25 ஆயிரம் (11 சீட்டுகளுக்கு) வழங்கப்படும்.

திங்கள் கிழமைகளில் வின் வின் லாட்டரி

Win Win lottery on all Mondays Kerala lottery result Win Win கேரள லாட்டரி வின் வின் ஒவ்வொரு திங்கக்கிழமைகளிலும்

வின் வின் லாட்டரியின் ஒரு சீட்டின் விலை ரூ.30/- சீட்டுகள் 12 வரிசைகளில் அச்சிடப்படுகின்றன. வின் வின் லாட்டரியின் முதல் பரிசாக ரூ.50 லட்சம் (1 சீட்டுக்கு) இரண்டாவது பரிசாக ரூ.10 லட்சம் (1சீட்டுக்கு) மூன்றாவது பரிசாக 1 லட்சம் (12 சீட்டுக்கு)  வழங்கப்படுகிறது.  ரூ.5000 முதல் ரூ.100 வரையான மாற்று பரிசுகளும் உள்ளன.



செவ்வாய் கிழமைகளில் ஸ்த்ரீ சக்தி லாட்டரிகள்

Sthree Sakthi lottery on all Tuesdays Kerala lottery result Sthree Sakthi கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி  ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும்

ஸ்த்ரீ சக்தி லாட்டரி எல்லா செவ்வாய் கிழமைகளிலும் குலுக்கப்படுகிறது.ஒரு சீட்டின் விலை ரூ.30/- ஆகும் முதல் பரிசாக ரூ.50 லட்சம் (1 சீட்டுக்கு) இரண்டாவது பரிசாக ரூ.5 லட்சம் 1 சீட்டுக்கு வழங்கப்படுகிறது. கீழ்த்தட்டு பரிசுகளாக ரூ. 5000 முதல் ரூ.100 வரை வழங்கப்படும். ஸ்த்ரீ சக்தி பரிசு சீட்டுக்கள் 12 வரிசைகளில் அச்சிடப்படுகின்றன. ஸ்த்ரீ சக்தி லாட்டரியின் விரிவான பரிசு பட்டியல் காண்க.

புதன் கிழமைகளில் அக்ஷயா லாட்டரி

Akshaya lottery on all Wednesdays Kerala lottery result Akshaya கேரள லாட்டரி அக்ஷயா ஒவ்வொரு புதன்கிழமைகளிலும்

அக்ஷயா லாட்டரியின் முதல் பரிசு : 60 லட்சம் ரூபாய் (1 சீட்டுக்கு) இரண்டாவது பரிசு : 5 லட்சம் ரூபாய் (1 சீட்டுக்கு) மூன்றாவது பரிசு : 1 லட்சம் ரூபாய் (12 சீட்டுகளுக்கு ஒவ்வொரு வரிசையிலும் ஒவ்வொன்று) ஆக வழங்கப்படுகின்றன. கீழ்த்தட்டு பரிசுகள் நான்காவது பரிசு 5000 ரூபாய் முதல் 100 வரை வழங்கப்படும்.

வியாழ கிழமைகளில் காருண்யா பிளஸ் லாட்டரி

Karunya Plus lottery on all Thursdays Kerala lottery result Karunya Plus கேரள லாட்டரி காருண்யா பிளஸ்  ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் 

காருண்யா பிளஸ் லாட்டரியின் ஒரு சீட்டின் விலை ரூ.40/- சீட்டுகள் 10 வரிசைகளில் அச்சிடப்படுகின்றன. காருண்யா பிளஸ் லாட்டரியின் முதல் பரிசாக ரூ.80 லட்சம் (1 சீட்டுக்கு) இரண்டாவது பரிசாக ரூ.10 லட்சம் (1சீட்டுக்கு) மூன்றாவது பரிசாக 2 லட்சம் (1 சீட்டுக்கு)  வழங்கப்படுகிறது. ரூ.5000 முதல் ரூ.100 வரையான மாற்று பரிசுகளும் உள்ளன.



வெள்ளி கிழமைகளில் நிர்மல் லாட்டரி

Nirmal lottery on all Fridays Kerala lottery result Nirmal கேரள லாட்டரி நிர்மல்  ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் 

நிர்மல் லாட்டரியின் முதல் பரிசு : 50 லட்சம் ரூபாய் (1 சீட்டுக்கு) இரண்டாவது பரிசு : 10 லட்சம் ரூபாய் (1 சீட்டுக்கு) மூன்றாவது பரிசு : 1 லட்சம் ரூபாய் (12 சீட்டுகளுக்கு ஒவ்வொரு வரிசையிலும் ஒவ்வொன்று) கீழ்த்தட்டு பரிசுகள் நான்காவது பரிசு 5000 ரூபாய் முதல் 100 வரை வழங்கப்படும். நிர்மல் லாட்டரியின் ஒரு சீட்டின் விலை ரூ.30/- ஆகும்.

சனி கிழமைல்களில் காருண்யா லாட்டரி

Karunya lottery on all Saturdays Kerala lottery result Karunya கேரள லாட்டரி காருண்யா ஒவொரு சனிக்கிழமைகளிலும்  

காருண்யா லாட்டரி எல்லா சனி கிழமைகளிலும் குலுக்கப்படுகிறது. ஒரு சீட்டின் விலை ரூ.40/- ஆகும் முதல் பரிசாக ரூ.80 லட்சம் (1 சீட்டுக்கு) இரண்டாவது பரிசாக ரூ.5 லட்சம் 1 (சீட்டுக்கு) மூன்றாவது பரிசாக 2 லட்சம் (10 சீட்டுக்கு) வழங்கப்படுகிறது. கீழ்த்தட்டு பரிசுகளாக ரூ. 5000 முதல் ரூ.100 வரை வழங்கப்படும். காருண்யா பரிசு சீட்டுக்கள் 10 வரிசைகளில் அச்சிடப்படுகின்றன.

Comments

Follow Us

Popular Posts