Kerala Weekly Lotteries | கேரள வாராந்திர லாட்டரிகள்
தற்போது விற்கப்படும் வாராந்திர (தினசரி) சீட்டுகள்
ஞாயிற்றுக்கிழமைகளில் பௌர்ணமி லாட்டரி
ஒரு பௌர்ணமி லாட்டரியின் விலை ரூ.40/- ஆகும் முதல் பரிசாக ரூ.80 லட்சமும் 1 சீட்டுக்கு இரண்டாவது பரிசாக ரூ.10 லட்சம் (1சீட்டுக்கு) மூன்றாவது பரிசாக 2 லட்சம் (1 சீட்டுக்கு) வழங்கப்படுகிறது. கீழ்த்தட்டு பரிசுகள் ரூ.5000 முதல் ரூ.100 வரை வழங்கப்படுகிறது. ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம் (11 சீட்டுகளுக்கு) வழங்கப்படும்.
திங்கள் கிழமைகளில் வின் வின் லாட்டரி
வின் வின் லாட்டரியின் ஒரு சீட்டின் விலை ரூ.40/- சீட்டுகள் 12 வரிசைகளில் அச்சிடப்படுகின்றன. வின் வின் லாட்டரியின் முதல் பரிசாக ரூ.75 லட்சம் (1 சீட்டுக்கு) இரண்டாவது பரிசாக ரூ.5 லட்சம் (1சீட்டுக்கு) மூன்றாவது பரிசாக 1 லட்சம் (12 சீட்டுக்கு) வழங்கப்படுகிறது. ரூ.5000 முதல் ரூ.100 வரையான மாற்று பரிசுகளும் உள்ளன.
கேரளா லாட்டரி
|
வின்
வின் வாராந்திர
லாட்டரி
குலுக்கல்
|
ஒவ்வொரு
திங்கட்கிழமையும்
|
டிக்கெட் 12 வரிசைகளில்
|
ஒரு
சீட்டின்
விலை: ரூ.40/-
|
பரிசு அமைப்பு
|
முதல் பரிசு: ரூ. 75 லட்சம்
பரிசுகளின் எண்ணிக்கை: 1
(எல்லா வரிசைகளுக்கும்
பொதுவாக)
|
இரண்டாவது பரிசு: ரூ. 5 லட்சம்
பரிசுகளின் எண்ணிக்கை: 1
(எல்லா வரிசைகளுக்கும்
பொதுவாக)
|
மூன்றாவது பரிசு: ரூ. 1 லட்சம்
பரிசுகளின் எண்ணிக்கை: 12
(எல்லா வரிசைகளுக்கும் 1 ஒரு டிக்கெட்க்கு)
|
நாலாவது
பரிசு:
ரூ . 5000/-
பரிசுகளின் எண்ணிக்கை: 19,440 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 18 முறை ட்ரா செய்யப்படுகிறது)
|
ஐய்ந்தவது பரிசு: ரூ. 2000/-
பரிசுகளின் எண்ணிக்கை: 10,800 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 10 முறை ட்ரா செய்யப்படுகிறது )
|
ஆறாவது பரிசு: ரூ. 1000/-
பரிசுகளின் எண்ணிக்கை: 12,960 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 12 முறை ட்ரா செய்யப்படுகிறது )
|
ஏழாவது பரிசு: ரூ. 500/-
பரிசுகளின் எண்ணிக்கை: 84,240 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 78 முறை ட்ரா செய்யப்படுகிறது )
|
எட்டாவது பரிசு: ரூ. 100/-
பரிசுகளின் எண்ணிக்கை: 1,29,600 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 120 முறை ட்ரா செய்யப்படுகிறது )
|
செவ்வாய் கிழமைகளில் ஸ்த்ரீ சக்தி லாட்டரிகள்
ஸ்த்ரீ சக்தி லாட்டரி எல்லா செவ்வாய் கிழமைகளிலும் குலுக்கப்படுகிறது.ஒரு சீட்டின் விலை ரூ.40/- ஆகும் முதல் பரிசாக ரூ.70 லட்சம் (1 சீட்டுக்கு) இரண்டாவது பரிசாக ரூ. 10 லட்சம் 1 சீட்டுக்கு வழங்கப்படுகிறது. கீழ்த்தட்டு பரிசுகளாக ரூ. 5000 முதல் ரூ.100 வரை வழங்கப்படும். ஸ்த்ரீ சக்தி பரிசு சீட்டுக்கள் 12 வரிசைகளில் அச்சிடப்படுகின்றன. ஸ்த்ரீ சக்தி லாட்டரியின் விரிவான பரிசு பட்டியல் காண்க.
கேரளா லாட்டரி
|
ஸ்த்ரீ ஷக்தி வாராந்திர லாட்டரி குலுக்கல்
|
ஒவ்வொரு
செவ்வாய்க்கிழமையும்
|
டிக்கெட் 12 வரிசைகளில்
|
ஒரு
சீட்டின்
விலை: ரூ.40/-
|
பரிசு அமைப்பு
|
முதல் பரிசு: ரூ. 75 லட்சம்
பரிசுகளின் எண்ணிக்கை: 1
(எல்லா வரிசைகளுக்கும்
பொதுவாக)
|
இரண்டாவது
பரிசு:
ரூ. 10 லட்சம்
பரிசுகளின் எண்ணிக்கை: 1
(எல்லா வரிசைகளுக்கும்
பொதுவாக)
|
மூன்றாவது பரிசு: ரூ. 5000/-
பரிசுகளின் எண்ணிக்கை: 19,440 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 18 முறை ட்ரா செய்யப்படுகிறது)
|
நாலாவது பரிசு: ரூ. 2000/-
பரிசுகளின் எண்ணிக்கை: 10,800 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 10 முறை ட்ரா செய்யப்படுகிறது )
|
ஐய்ந்தவது பரிசு: ரூ. 1000/-
பரிசுகளின் எண்ணிக்கை: 19,440 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 18 முறை ட்ரா செய்யப்படுகிறது )
|
ஆறாவது
பரிசு:
ரூ. 500/-
பரிசுகளின் எண்ணிக்கை: 51,840 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 48 முறை ட்ரா செய்யப்படுகிறது)
|
ஏழாவது
பரிசு:
ரூ. 200/-
பரிசுகளின் எண்ணிக்கை: 48600 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 45 முறை ட்ரா செய்யப்படுகிறது)
|
எட்டாவது
பரிசு:
ரூ. 100/-
பரிசுகளின் எண்ணிக்கை: 1,29,600 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 120 முறை ட்ரா செய்யப்படுகிறது)
|
புதன் கிழமைகளில் அக்ஷயா லாட்டரி
அக்ஷயா லாட்டரியின் முதல் பரிசு : 70 லட்சம் ரூபாய் (1 சீட்டுக்கு) இரண்டாவது பரிசு : 5 லட்சம் ரூபாய் (1 சீட்டுக்கு) மூன்றாவது பரிசு : 1 லட்சம் ரூபாய் (12 சீட்டுகளுக்கு ஒவ்வொரு வரிசையிலும் ஒவ்வொன்று) ஆக வழங்கப்படுகின்றன. கீழ்த்தட்டு பரிசுகள் நான்காவது பரிசு 5000 ரூபாய் முதல் 100 வரை வழங்கப்படும்.
கேரளா லாட்டரி
|
அக்ஷயா வாராந்திர லாட்டரி குலுக்கல்
|
ஒவ்வொரு புதன்கிழமையும்
|
டிக்கெட் 12 வரிசைகளில்
|
ஒரு
சீட்டின்
விலை: ரூ.40/-
|
பரிசு அமைப்பு
|
முதல் பரிசு: ரூ. 70 லட்சம்
பரிசுகளின் எண்ணிக்கை: 1
(எல்லா வரிசைகளுக்கும்
பொதுவாக)
|
இரண்டாவது பரிசு: ரூ. 5 லட்சம்
பரிசுகளின் எண்ணிக்கை: 1
(எல்லா வரிசைகளுக்கும்
பொதுவாக)
|
மூன்றாவது பரிசு: ரூ. 1 லட்சம்
பரிசுகளின் எண்ணிக்கை: 12
(எல்லா வரிசைகளுக்கும் 1 ஒரு டிக்கெட்க்கு)
|
நாலாவது
பரிசு:
ரூ . 5000/-
பரிசுகளின் எண்ணிக்கை: 19,440 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 18 முறை ட்ரா செய்யப்படுகிறது)
|
ஐய்ந்தவது பரிசு: ரூ. 2000/-
பரிசுகளின் எண்ணிக்கை: 7,560 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 7 முறை ட்ரா செய்யப்படுகிறது )
|
ஆறாவது பரிசு: ரூ. 1000/-
பரிசுகளின் எண்ணிக்கை: 28,080 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 26 முறை ட்ரா செய்யப்படுகிறது )
|
ஏழாவது பரிசு: ரூ. 500/-
பரிசுகளின் எண்ணிக்கை: 69,120 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 64 முறை ட்ரா செய்யப்படுகிறது )
|
எட்டாவது பரிசு: ரூ. 100/-
பரிசுகளின் எண்ணிக்கை: 1,29,600 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 120 முறை ட்ரா செய்யப்படுகிறது )
|
வியாழ கிழமைகளில் காருண்யா பிளஸ் லாட்டரி
காருண்யா பிளஸ் லாட்டரியின் ஒரு சீட்டின் விலை ரூ.40/- சீட்டுகள் 12 வரிசைகளில் அச்சிடப்படுகின்றன. காருண்யா பிளஸ் லாட்டரியின் முதல் பரிசாக ரூ.80 லட்சம் (1 சீட்டுக்கு) இரண்டாவது பரிசாக ரூ.10 லட்சம் (1சீட்டுக்கு) மூன்றாவது பரிசாக 1 லட்சம் (1 சீட்டுக்கு) வழங்கப்படுகிறது. ரூ.5000 முதல் ரூ.100 வரையான மாற்று பரிசுகளும் உள்ளன.
கேரளா லாட்டரி
|
காருண்யா பிளஸ் வாராந்திர லாட்டரி குலுக்கல்
|
ஒவ்வொரு
வியாழக்கிழமையும்
|
டிக்கெட் 12 வரிசைகளில்
|
ஒரு
சீட்டின்
விலை: ரூ.40/-
|
பரிசு அமைப்பு
|
முதல் பரிசு: ரூ. 80 லட்சம்
பரிசுகளின் எண்ணிக்கை: 1
(எல்லா வரிசைகளுக்கும்
பொதுவாக))
|
இரண்டாவது பரிசு: ரூ . 10 லட்சம்
பரிசுகளின் எண்ணிக்கை: 1
(எல்லா வரிசைகளுக்கும்
பொதுவாக))
|
மூன்றாவது பரிசு: ரூ. 1 லட்சம்
பரிசுகளின் எண்ணிக்கை: 12
(எல்லா வரிசைகளுக்கும் 1 ஒரு டிக்கெட்க்கு)
|
நாலாவது பரிசு: ரூ. 5000/-
பரிசுகளின் எண்ணிக்கை: Up to 19,440 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 18 முறை ட்ரா செய்யப்படுகிறது)
|
ஐய்ந்தவது
பரிசு:
ரூ. 1000/-
பரிசுகளின் எண்ணிக்கை: 34,560 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 32 முறை ட்ரா செய்யப்படுகிறது )
|
ஆறாவது பரிசு: ரூ. 500/-
பரிசுகளின் எண்ணிக்கை: 82,080 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 76 முறை ட்ரா செய்யப்படுகிறது )
|
ஏழாவது பரிசு: ரூ. 100/-
பரிசுகளின் எண்ணிக்கை: 1,29,600 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 120 முறை ட்ரா செய்யப்படுகிறது)
|
வெள்ளி கிழமைகளில் நிர்மல் லாட்டரி
நிர்மல் லாட்டரியின் முதல் பரிசு : 70 லட்சம் ரூபாய் (1 சீட்டுக்கு) இரண்டாவது பரிசு : 5 லட்சம் ரூபாய் (1 சீட்டுக்கு) மூன்றாவது பரிசு : 1 லட்சம் ரூபாய் (12 சீட்டுகளுக்கு ஒவ்வொரு வரிசையிலும் ஒவ்வொன்று) கீழ்த்தட்டு பரிசுகள் நான்காவது பரிசு 5000 ரூபாய் முதல் 100 வரை வழங்கப்படும். நிர்மல் லாட்டரியின் ஒரு சீட்டின் விலை ரூ.40/- ஆகும்.
கேரளா லாட்டரி
|
நிர்மல் வாராந்திர லாட்டரி குலுக்கல்
|
ஒவ்வொரு
வெள்ளிக் கிழமையும்
|
டிக்கெட் 12 வரிசைகளில்
|
ஒரு
சீட்டின்
விலை: ரூ.40/-
|
பரிசு அமைப்பு
|
முதல் பரிசு: ரூ. 70 லட்சம்
பரிசுகளின் எண்ணிக்கை: 1
(எல்லா வரிசைகளுக்கும்
பொதுவாக)
|
இரண்டாவது பரிசு: ரூ. 10 லட்சம்
பரிசுகளின் எண்ணிக்கை: 1
(எல்லா வரிசைகளுக்கும்
பொதுவாக)
|
மூன்றாவது பரிசு: ரூ. 1 லட்சம்
பரிசுகளின் எண்ணிக்கை: 12
(எல்லா வரிசைகளுக்கும் 1 ஒரு டிக்கெட்க்கு)
|
நாலாவது பரிசு: ரூ. 5000/-
பரிசுகளின் எண்ணிக்கை: 19,440 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 18 முறை ட்ரா செய்யப்படுகிறது)
|
ஐய்ந்தவது பரிசு: ரூ. 1000/-
பரிசுகளின் எண்ணிக்கை: 38,880 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 36 முறை ட்ரா செய்யப்படுகிறது)
|
ஆறாவது பரிசு: ரூ. 500/-
பரிசுகளின் எண்ணிக்கை: 75,600 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 70 முறை ட்ரா செய்யப்படுகிறது)
|
ஏழாவது பரிசு: ரூ. 100/-
பரிசுகளின் எண்ணிக்கை: 1,29,600 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 120 முறை ட்ரா செய்யப்படுகிறது)
|
சனி கிழமைல்களில் காருண்யா லாட்டரி
காருண்யா லாட்டரி எல்லா சனி கிழமைகளிலும் குலுக்கப்படுகிறது. ஒரு சீட்டின் விலை ரூ.40/- ஆகும் முதல் பரிசாக ரூ.1 கோடி (1 சீட்டுக்கு) இரண்டாவது பரிசாக ரூ.10 லட்சம் 1 (சீட்டுக்கு) மூன்றாவது பரிசாக 1 லட்சம் (12 சீட்டுக்கு) வழங்கப்படுகிறது. கீழ்த்தட்டு பரிசுகளாக ரூ. 5000 முதல் ரூ.100 வரை வழங்கப்படும். காருண்யா பரிசு சீட்டுக்கள் 12 வரிசைகளில் அச்சிடப்படுகின்றன.
கேரளா லாட்டரி
|
காருண்யா வாராந்திர லாட்டரி குலுக்கல்
|
ஒவ்வொரு
சனிக்கிழமையும்
|
டிக்கெட் 12 வரிசைகளில்
|
ஒரு
சீட்டின்
விலை: ரூ.40/-
|
பரிசு அமைப்பு
|
முதல் பரிசு: ரூ. 80 லட்சம்
பரிசுகளின் எண்ணிக்கை: 1
(எல்லா வரிசைகளுக்கும்
பொதுவாக)
|
இரண்டாவது பரிசு: ரூ. 5 லட்சம்
பரிசுகளின் எண்ணிக்கை: 1
(எல்லா வரிசைகளுக்கும்
பொதுவாக)
|
மூன்றாவது பரிசு: ரூ. 1 லட்சம்
பரிசுகளின் எண்ணிக்கை: 12
(எல்லா வரிசைகளுக்கும் 1 ஒரு டிக்கெட்க்கு)
|
நாலாவது பரிசு: ரூ. 5000/-
பரிசுகளின் எண்ணிக்கை: Up to 19,440 tickets
(கடைசி 4 எண்கள் 18 முறை ட்ரா செய்யப்படுகிறது)
|
ஐய்ந்தவது
பரிசு:
ரூ. 2000/-
பரிசுகளின் எண்ணிக்கை: 10,800 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 10 முறை ட்ரா செய்யப்படுகிறது )
|
ஆறாவது பரிசு: ரூ. 1000/-
பரிசுகளின் எண்ணிக்கை: 15,120 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 14 முறை ட்ரா செய்யப்படுகிறது)
|
ஏழாவது பரிசு: ரூ. 500/-
பரிசுகளின் எண்ணிக்கை: 77,760 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 72 முறை ட்ரா செய்யப்படுகிறது )
|
எட்டாவது பரிசு: ரூ. 100/-
பரிசுகளின் எண்ணிக்கை: 1,29,600 டிக்கட்டுகள் வரை
(கடைசி 4 எண்கள் 120 முறை ட்ரா செய்யப்படுகிறது)
|